Thursday, September 20, 2012

ADD

தீபாவளிக்கு  தேவையான பட்டாசுகளை வாங்க விரும்புவோர் கிளிக் செய்யவும்.

Sivakasi Price List

Sunday, July 1, 2012

இது கொஞ்சம் மூர்கத்தனமான கதை, 18 வயதிருக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மழைவாழ் காதல் ஜோடிகளின் கண்ணீர கதை.



Sangli Parvatham Download
இது ஒரு கிராமத்து காதல் கதை, கதையை படித்து முடித்தபின்னும் கதாபாத்திரங்கள் உங்கள் உள்ளத்தில் வாழ்ந்தால் அது என்னுடைய வெற்றி. கருத்துகளை தெரிவியிங்கள். நன்றி.



En Uyirey Download
சமுதயத்தில் ஆண் பெண்களின் மனோநிலையைப் பற்றிய என் சிந்தனையே இந்த கதை. படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, June 6, 2012

முத்தம்

வறண்ட உதடுகளை
வருடும் போதெல்லாம் ....
               உன் ஞாபகம் 
வதைக்கிறது ...........!!

உன் உதடுகள்
உரசிய போது
உண்டான குளுமை 
என் நாவின் தீண்டலில் இல்லாததால்...